இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்கிறார்கள்....

இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.